Tuesday, October 8, 2013

மூன்று பெரியவர்கள்!!!

கடந்த சில நாட்களாக மூன்று முதிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக செய்திகளில் இடம் பெற்றன. அவர்களைப் பற்றிய ஒரு (தாமதமான) பதிவு.

அத்வானி (பா.ஜ.க):
ஒன்றிரண்டு முறை பிரதமர் பதவியை அடைய முடியாமல் போனவர். இந்த முறை இவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாதது என்னை போன்றவருக்கு சற்று ஏமாற்றமே!! என்னதான் 2009-ல் பாஜக தோற்றிருந்தாலும் அகில இந்திய அளவில் பெயர் பெற்ற தலைவர் இவர் தான். தன்னுடைய ஏமாற்றத்தை சற்றளவு சகித்துக்கொண்டு மோடியுடன் இவர் ஒன்றாக மேடையில் தோன்றுவது பாஜக-விற்கு நல்லதே!!

காமெடி பீஸ்: வாஜ்பாய் காலத்தில் ஆர்.ஸ்.ஸின்/ஹிந்துத்வாவின் கழுகு (RSS / Hindutva Hawk) என்று அத்வானியை கூறிய அனைவரும், இப்பொழுது அவரை (மோடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது) சமநோக்குள்ளவர் என்று கூறுகின்றனர். இப்போ கழுகு புறா அயிடிச்சா???

லாலு பிரஸாத் யாதவ் (ரா. ஜ. த):
இவரை மாடு முட்டிவிட்டது!!! 17 ஆண்டுகளுக்குப் பிறகு மாட்டுத்தீவன ஊழலில் ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். ஆனால், எனக்கென்னமோ, மோடி பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால், நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க-வுடனான தனது உறவை முறிக்காமல் இருந்திருந்தால், லாலுவிற்கு தண்டனை கிடைத்திருக்குமா என்பது சற்று சந்தேகமாக உள்ளது. இந்த தண்டனை நிதீஷை பாதிக்க வாய்ப்புள்ளது. லாலுவின் அனுதாப ஓட்டுக்கள் நிதீஷின் ஓட்டுக்களை பிரிக்கக் கூடும். (ஊழலில் சிறை சென்றவருக்கு ஏதடா அனுதாபம் என்று கேட்கிறீர்களா!! அப்படி என்றால் உங்களுக்கு இந்திய அரசியல் தெரியாது என்று அர்த்தம். வேறு செய்திகளைப் படிக்கவும்)

காமெடி பீஸ்: லாலு சிறையில் இருக்கும் பொழுது கட்சியை "அனுபவமற்ற" அவரது மகன் நடத்துவாரா அல்லது அவரது மனைவி (அதாங்க ஒரு காலத்துல முதலமைச்சராக கூட இருந்தாங்களே, அதே ராப்ரி தேவி தான்) நடத்துவாரா என்று குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் கடை முதலாளி ஜெயிலுக்குப் போயிட்டாலும் கல்லாப் பெட்டிய குடும்பத்துக்குள்ளேயே வெச்சிக்கனும் இல்லையா!! அதெல்லாம் சரி, பையனுக்கு அனுபவம் இல்லன்னு சொல்ராங்க - இது ஓகே. அம்மணிக்கு ரொம்ப அனுபவமோ?


மன்மோகன் சிங் (???):
இவர் எந்த கட்சி என்று தெரியவில்லை (எல்லாரும் இவரைத் தாக்கறாங்கப் பா). எதற்காக இன்னமும் பதவியில் இருக்கிறார் என்றும் புரியவில்லை. ஒரு சில ஊடகங்களில் இவர் பதவி ஆசை கொண்டவர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், எனக்கென்னமோ அதை நம்ப முடியவில்லை. ஒரு வேளை நீங்கள் ராஜினாமா செய்தால் அது பா.ஜ.க-விற்கு சாதகமாகப் போய்விடும். நீங்களே ஒரு மதவாத கட்சி ஆட்சியில் அமர வழி செய்தார்போல் ஆகிவிடும் என்று யாரேனும் இவரை black-mail செய்கிறார்களோ என்னமோ - யார் கண்டது. மொத்தத்தில் தான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு இவர் நியாயமாக நடந்துக் கொள்ளவில்லை.

காமெடி பீஸ்: இவரே ஒரு காமெடி பீஸ். இவருக்கு தனியாக வேற எழுதனுமா!!! வேற ஆளப் பாருங்கப்பா.... 










Monday, April 1, 2013

Punish Competence & Reward Incompetence!!!

This is an intelligent's guide to Indian Software Company practices - because, if you are an idiot, you don't need this guide to understand these practices. Maybe you are facing them or framing them - depending on which department you work.

Episode 1: Sundar is working for a great Indian IT company. Once upon a time, people just wanted to work in this company so that they can just claim that they were working there (I am not too sure about it now though). Anyway, Sundar is placed in a major soft drink client of this "IT Great". He is self motivated and does almost the work of 4 individuals. How is he treated? Just squeeze him as hard as we can. If he completes 40 hrs work in 30 hrs then... stuff him with 60 hrs of work (because if he can do 40 hrs work in 30 hrs, then, he should be able to do 60 hrs work in 40 hrs). 

When it comes to appraisals, he gets the 'standard' 'Meets expectations (or equivalent)' rating. If lucky he will get about 2% hike in his onsite salary. 

Episode 2: I once had the "privilege" of working with a person, whom I call "Procrastination Incarnate". However, he did have one great quality to survive in IT industry. He creates everything into either a crisis or the next big thing in that account. He will sit on anything until the last date and will send an emergency mail cc-ing whole world, how urgent that information is needed for him (and it was always as of yesterday). In due course of time, his 'leadership' skill was appreciated by one and all and last I heard was that he has been promoted as a senior delivery manager in his account.

We all have similar stories or have other examples like this. It has now become a habit in the IT companies to build coteries and promote those. Of course there are exceptions, but  I wish to see more of those exceptions though.